Showing posts with label copy paste job. Show all posts
Showing posts with label copy paste job. Show all posts

ஆன்லைன் பணிக்கான பணம் வாங்குவது எப்படி? ஆன்லைன் வேலைகள் பற்றிய தகவல்கள்



ஆன்லைன் வேலை செய்து பணம் வாங்குவது எப்படி?

இன்று பலரும் ஆன்லைன் வேலை தேடி வருகின்றனர். காரணம் வீட்டிலிருந்தபடியே வேலை செய்து பணம் வாங்கிக் கொள்ளலாம் என்ற ஒர் சவுகரியம் தான். ஆனால், ஆன்லைன் ஜாப் என்று தேடி வந்தாலும் பணம் சரியாகக் கொடுப்பார்களா என்ற சந்தேகம் மட்டும் என்னும் தீரவே இல்லை. அவ்வாறு சந்தேகம் வந்தால், அந்தப் பணியினைச் செய்யாதீர்கள் என்பதுதான் எனது வேண்டுகோள்.


அதே நேரத்தில், உங்களது சந்தேகத்தினைப் பூரித்தி செய்வதற்காகத்தான், பல ஆன்லைன் வேலைத் தளங்களின் நான் பணி செய்து பெற்ற பணத்திற்கான ஆதாரங்களை அவ்வப்பொழுது உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். அதுமட்டுமல்ல, படுகை.காம் உறுப்பினர்கள் பலர் ஆன்லைன் ஜாப் செய்து பணம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால் நீங்களும் நம்பி ஆன்லைன் ஜாப்பி இறங்கலாம். அதற்காக எல்லா தளங்களும் என்றில்லை, நாங்கள் குறிப்பிடும் தளங்களில் நம்பி வேலை செய்யலாம் என்று சொல்கிறோம்.





உங்களுக்காக ஆன்லைன் வேலை செய்ததற்கான பணத்தினை இன்ஸ்டண்டாக நான் பெற்றுக் கொள்வதனை அப்படியே விடியோவாக ரெக்கார்டு செய்துள்ளேன். இந்த விடியோவினைப் பாருங்கள், நான் எவ்வளவு எளிதாக ஒர் க்ளிக்கில் பணத்தினைப் பெற்றுக் கொள்கிறேன். அதனைப்போல், இங்கும் பலர் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இப்படி ஒவ்வொரு தளத்திற்கும் ஒவ்வொரு பேமண்ட் வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றினை எல்லாம் படுகை.காம் வந்து கற்றுக் கொள்ளலாம்.


அதுமட்டுமல்ல, ஆன்லைனில் நாம் பொழுதுபோக்கிற்காகச் செய்யும் பேஸ்புக் நிலைத்தகவல், வலைப்பூ பதிவுகள், ஆன்லைன் களங்களில் உரையாடுதல், காப்பி பேஸ்ட் செய்தல், விளம்பரம் செய்தல் என அனைத்தின் மூலமும் நமது ஒர் மணி நேரத்தினை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.

மேலும் விவரம் அறிய இன்றே படுகையில் சேர்ந்து கொள்ளுங்கள்... கைநிறைய பணம் சம்பாதியுங்கள்.

My Referral Link : index.php?r=2

Image

Home based job in Chennai Tamilnadu

இணையத்தில் உலா வரும் பெண்கள் பலரும் நாமும் ஏதேனும் வேலை செய்ய வேண்டும் என்ற உத்வேகம் பிறந்திருக்கிறது.  தினமும் ஆன்லைனில் வேலை தேடுபவர்களில் 52% பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.


கணவன் கொண்டு வரும் பணத்தினை மட்டுமே நம்பியிருக்க வேண்டியிருப்பதும்... சின்னச் சின்ன ஆசைச் செலவுக்காக பணத்தினைக் கேட்கும் பொழுது, அது கணவனுக்கு பிடிக்காத ஆசையாக இருக்கும் பொழுது வீண் செலவு என்று தட்டிக் கழிப்பதும், பெண்கள் மனதில் சிறு நெருடல் ஏற்படுகிறது. பெரும்பான்மையான கணவர்மார்கள், மனைவியை சமாதானம் செய்ய, மறுப்புக்குப் பின் ஏற்றுக் கொண்டாலும்... இவை, மனைவிமார்களை, நாமும் சம்பாதிக்க வேண்டும் என்ற உறுதி பிறந்திருக்கிறது.


job for women
இந்த மன உறுதியினை திடமாகக் கொடுத்தது, கணவன்மார்கள் இல்லைஎன்பது எல்லோர்க்கும் தெரியும். ஏனெனில், அவர்கள் மனைவி விருப்பத்திற்கே சென்றுவிடுவார்கள்.  ஆனால் பாருங்க, இந்த மீடியா இருக்கே மீடியா!!!  நீங்க என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீங்க என்ற கேள்வியினை எழுப்புவதும்...  ஹவுஸ் வொய்ப் என்றால்... ஏதோ வேலை வெட்டி இல்லாதவர்களைப் போல ஒர் பார்வையை காட்டியும் காட்டாதது போல மறைப்பதும்.   நடு நடுவே... நான் இங்கே வேலை செய்கிறேன்... இவ்வளவு சம்பாதிக்கிறேன்.. என்று பெண்கள் கூறுவதனையும் கேட்பதுதான்... இந்த உறுதியான வேலை தேடுதலுக்கான காரணம்.

பெண்களுக்கு வீட்டிலேயே சரியாக வேலை இருக்கிறது என்பதுதான் என் கருத்தாக இருந்தாலும்.... ஏதோ சின்னச் சின்னச் செலவுக்காக கைக்காசு சம்பாதித்தால்... அதனைக் கொண்டு சுற்றுலா செலவிற்காக வைத்துக் கொள்ளலாம்.  அதற்காக வீட்டிலிருந்தே செய்யக்கூடிய கைத்தொழில்கள் பல இருந்தாலும்...  எல்லாமே கணணி உலகமாகிவிட்ட நிலையில், இன்றைய பெண்டீர்கள் பலரும், இணைய உலகத்திற்குள் வந்துவிட்டதால், அதில் கிடைக்கும் வருவாய்ப்பினை உங்களுக்கும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி.
copy paste job for girls
ஆன்லைன் வேலை என்பதால் பெண்களுக்கு மிகவும் வசதியான ஒர் பணி. என்னும் சொல்லப்போனால்.... காலை 9 மணிக்கே வேலைக்குச் செல்ல வேண்டும் என்றக் கட்டாயம் கிடையாது. வேலைக்குச் சென்றால், மாலை 6 மணிக்குத்தான் வீட்டுக்குத் திரும்ப முடியும் என்ற நிலையும் கிடையாது. பகலில் தான் செய்ய முடியும் என்ற நடைமுறையும் கிடையாது.

விரும்பும் நேரத்தில், கிடைக்கும் ஓய்வில்,  நினைத்த நேரத்தில் செய்து கொடுக்கும் பணி தான் ஆன்லைன் ஜாப்.  ஆமாங்க, 10 நிமிடம் செய்துவிட்டு, ஓடிப்போய், சோற்றை வடிச்சிக்கலாம். 

பள்ளிக்கூடத்திலிருந்து வரும், குழந்தைக்கு ஒர் காப்பி போட்டுக் கொடுத்துவிட்டு, படிக்க வைத்துவிட்டு சாவகாசமாக வந்து உட்கார்ந்து இரவு செய்யலாம்.  கொஞ்சம் போரடிச்சா... டீவி கூடப் போட்டுப் பார்த்துக்கலாம்.  யாரும் கேட்கப் போவதில்லை.

அதற்காக, பணம் யாருங்க என்று கேட்காதீங்க.  நீங்கள் செய்தது வேலைதான்னா.... செய்த 10 நிமிட வேலைக்கும் பலன் கிடைக்காது போகாது. அப்படி 10...10...10... 1 மணி நேரம்... 1 மணி நேரம்... 100 மணி நேரம் ... என கொஞ்சம் கொஞ்சமாக வேலை செய்து கை நிறைய சம்பாதிக்கலாம்.


home based job for women
ஏற்கனவேச் சொன்ன மாதிரி... சுற்றுலாப் பணம் உங்க வீட்டுக்கு வந்துவிடும் என்பது மட்டும் உறுதி. ஆமாங்க... நீங்க உண்மையாக, சரியாக, மனசாட்சியின்படி வேலை செய்தால்... 10 ஆயிரம் என்ன, 1 இலட்சம் கூட சம்பாதிக்க முடியும்.

இவ்வளவு சொல்றேன்.... ஆனால், இம்புட்டு சொல்லியும் அது என்ன ஆன்லைன் ஜாப்புன்னு மட்டும் சொல்லவே இல்லையே என்று வருத்தம் கொள்ளாதீர்கள்... நீங்க ஏன் வருத்தம் கொள்ளப் போகிறீர்கள்... என்னத் திட்டிக் கொண்டு இருப்பீர்கள்.. அப்படித்தானே!!  ( சரி, திட்டுனவங்க மன்னிப்பு கேட்காமலா போகப் போறீங்க.. அப்பப் பார்த்துக்கிறேன்)


ஆன்லைன் ஜாப்பில் பல வகையானது இருக்கிறது. அவை ஒவ்வொன்றினையும் சொல்லணும்னா... ஒர் பதிவில் சொல்லிவிட முடியாது. ஒவ்வொன்றிற்கும் ஒர் 3 ஆர்ட்டிகள். சொன்னதில் ஆயிரம் டவுட் வரும்... அதனை நீங்கள் கேட்க, நான் சொல்ல... என அதற்கு 3 நாட்கள். இப்படி ஒவ்வொரு ஆன்லைன் ஜாப் பற்றியும் உங்களுக்கு விளக்கமாகச் சொல்லித் தரவே 1 + மாதம் ஆகிவிடும்.  

அவ்வாறு 1 மாதம் ஆன்லைன் ஜாப் பற்றிக் கற்றுக் கொண்டீர்கள்... அப்புறம் என்ன, நீங்களும் வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்.

எவ்வளவோ செலவு செய்து, பிள்ளைகளை ப்ரீ கேஜில சேர்க்கிற நாம ஒர் ரூ.1500/- செலுத்தி ஆன்லைன் ஜாப் பயிற்சி எடுத்துக்க மாட்டோமா!! அதுவும், ஒரே மாதத்தில் சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம்...    இது ஒன்றும், டிகிரி படிச்சிட்டு வேலை தேடி அழைகிற படிப்பு அல்ல.  உடனுக்கூடன் செய்து பணம் சம்பாதிக்கக்கூடிய பயிற்சி. அதாவது, வொர்க் ஷாப் மாதிரி.  படிக்கிறது எல்லாம் கிடையாது. நேரடியாக வேலையில் இறங்கிட வேண்டியதுதான்.  ஆரம்பத்தில் கொஞ்சம் தவறுகள் நேர்ந்தாலும்... போகப் போக தவறுகள் திருந்த... வருமானம் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.

ஆகையால், வேலை தேடி அழைய வேண்டும் என்று நினைக்காதீர்கள், பயிற்சியே செய்யக்கூடிய வேலைக்குத்தான். சேர்ந்தவுடனே வேலை செய்ய ஆரம்பிப்பதுடன்.... வருவாயும் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.

பின்னே என்ன...இப்பவே சேர்ந்துவிடலாம் தானே!!..

இதோ என் ரெபரல் லிங்க்... இந்த லிங்க் மூலமாக ஆன்லைன் ஜாப் தளத்தில் இணைந்து கொள்ளுங்கள். பயிற்சிகள் எடுத்துக் கொண்டு சம்பாதிக்க ஆரம்பியுங்கள்.



என்னும் என்ன வேலை என்று கேட்டால், ஒர் எளிமையான பணியினை எப்படி செய்வது என்ற பயிற்சி விடியோ கீழே கொடுத்திருக்கிறேன் பார்த்துவிட்டும், மேல் உள்ள எனது லிங்க் வழியாகவே படுகையில் இணைந்து கொள்ளுங்கள்.




நன்றி.

Copy Paste Jobs - Ads Posting jobs

Image


காப்பி பேஸ்ட் ஆன்லைன் ஜாப்

வீட்டில் இணையம் வைத்திருப்பவர்களில் சிலர் ஆன்லைன் வேலை மூலம் நாமும் ஏதேனும் வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம் என்று நினைப்பர். அதில் நீங்களும் ஒருவர் எனில் தைரியமாக வாருங்கள், பணம் சம்பாதிக்கலாம்.

ஆன்லைன் வேலைகளில் தற்பொழுது பிரபலமானது, அட்ஸ் போஸ்டிங்க் ஜாப், காப்பி பேஸ்ட் ஜாப். பலரும் இப்பணிகளைப் பற்றி அரசல் புரசலாகக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் முழுமையாக எதனையும் அறிந்திராமல், ஒர் காப்பி பேஸ்ட் செய்தால் எவ்வளவு? ஒர் அட்ஸ் போஸ்ட் செய்தால் எவ்வளவு? என்பதனை படுகையில் கேட்க வேண்டாம். ஏனெனில் படுகை, அடிமாட்டு விலையான பீஸ் ரேட்டில் நமது பணியினை வாங்கிக் கொள்வதில்லை. நமது திறமைக்கு ஏற்ப எவ்வளவு வேண்டும் என்றாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். அதாவது 100 அட்ஸ் செய்ய வேண்டும்... 5000 அட்ஸ் தான் மாதம் தருவோம் என்பது எல்லாம் கிடையாது. அட்ஸ் செய்வது எப்படி என்பது பற்றிய முழு விவரத்தினையும் நமக்கு கற்றுக் கொடுப்பதுடன்... அதனை சிறப்பாகச் செய்து இலாபம் அடைய வைக்கிறது. தற்பொழுது இத்தகைய அட்ஸ்போஸ்டிங்க் அப்ளிகேட் ஜாப்பிற்கு 33% கமிஷன் வழங்கினாலும்ம, நமது பெர்மார்மன்ஸ்க்குத் தகுந்தவாறு 50% நெக்ஸ்ட் 60% என தரம் உயர்த்திக் கொடுக்கும்.

காப்பி பேஸ்ட் ஜாப் என்பதும் அதனைப் போல் தான். எல்லாமே நாம் எவ்வளவுக்கு எவ்வளவு நன்றாகச் செய்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நிறைய... கை நிறைய சம்பாதிக்கலாம். மாதம் ரூ.10000 முதல் மாதம் ரூ.35000 மற்றும் அதற்கும் மேலும், காப்பி பேஸ்ட் & அட்ஸ் போஸ்டிங்க் ஜாப் செய்து சம்பாதிக்க முடியும்.

கடந்த மாதம் முதல் நானும், இந்த ஆன்லைன் ஜாப் திட்டத்தில் சேர்ந்து, இந்த வலைத்தளம் மூலம் காப்பி பேஸ்ட் அப்ளிகேட் ஆன்லைன் ஜாப் செய்து கொண்டிருக்கிறேன். இணையத்தில் பல வருமான வாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றில் பலவற்றினைப் பற்றி படுகை சொல்லிக் கொடுத்தாலும், இந்தப் பணி ஏனோ எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. காரணம், வேலை செய்யும் பொழுது என்றில்லாமல்... நான் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுதும் வருவாய் கொடுப்பதுதான். ஆமாம்... தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது என்றதும் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறதா?

ஆச்சர்யப்படாதீர்கள், தற்பொழுது இதனைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். இது இரவு நேரமாக இருந்தால் நான் தூங்கிக் கொண்டிருப்பேன்... பகல் என்றால் ஏதேனும் வேலை செய்து கொண்டிருப்பேன்.. அதுவே மாலை 6 மணிக்கு மேல் என்றால் .. அல்லது தினம் 1 மணி நேரம் மட்டுமே இந்த காப்பி பேஸ்ட் ஜாப் செய்கிறேன். மற்ற நேரமெல்லாம்... இப்பணிக்கு அப்பாற்பட்ட எனது சொந்த வேலைகளையும் தூங்குவதையும் தின்பதையும் மட்டுமே செய்கிறேன்.... ஆனாலும் எனக்கு இந்த காப்பி பேஸ்ட் ஜாப் நிறைய வருமானம் கொடுக்கிறது... அதுதான் எனக்குப் பிடித்தது. அதே தான் ஆன்லைன் ஜாப்பின் சிறப்பும்.

Image


ஆன்லைன் ஜாப்பின் சிறப்பினைக் கேட்டவுனே தாங்களுக்கும் சேர்ந்து செய்ய வேண்டும் என்ற ஆசை மனதினில் இருக்கும். ஆனாலும் எப்படிச் செய்வது, எத்தளத்தில் செய்வது என்ற குழப்பம் இருக்குமாயின் கவலைப்படாதீர்கள். அதனையும் நானே சொல்லிவிடுகிறென். எங்கெங்கு தேடினாலும், இலவசமாக பல தளங்கள் கொடுத்தாலும், இது போன்ற ஒர் வருவாயுள்ள ஆன்லைன் ஜாப் கிடைக்காது. அதற்காக, இத்தளத்தில் சேர்வதற்கு, ரூ.10000> ரூ.6000 > ரூ.5000 > ரூ.3000 என்று ஒர் பெரிய தொகையினைக் கேட்பார்கள் என்று நினைக்காதீர்கள். பின்னே, மாதம் ரூ.10000 சம்பளம் கொடுக்கிறப் பணிக்கே ரூ. 1 இலட்சம் கை மாத்த வேண்டிய சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மிடம், மாதம் ரூ.35,000 சம்பாதிக்கலாம் என்றால் ஆரம்பத்தில் ஒர் பெரிய தொகை கேட்பார்கள் என்று தான் நீங்களும் நினைக்கலாம்.

ஆனால், அப்படியில்லை. மிக மிகக் குறைந்த கட்டணமாகிய ரூ.1500/- மட்டும் செலுத்தி மெம்பர் ஆகிக் கொண்டால் போதும்.. நீங்களும் காப்பி பேஸ்ட் ஜாப் செய்து சம்பாதிக்க ஆரம்பித்துவிடலாம். இந்த ரூ.1500- கூட பயிற்சிக் கட்டணம் தான்... அதுவும் வாழ்நாள் உறுப்பினர் கட்டணமாக ஏற்றுக் கொள்வதால், இதனால் நாம் பல பலன்களை உடனே அனுபவித்துவிடலாம். நமக்கான ஒர் இலவச வலைப்பூவினை தயார் செய்து கொடுப்பதுடன்... ஆன்லைன் ட்ரேடிங்க் பயிற்சி, போட்டோஷாப் பயிற்சி, HTML பயிற்சி, ஆன்லைன் பிசினஸ் பயிற்சி என பலவற்றினைக் கற்றுக் கொடுக்கிறார்கள். ஏனெனில் இவைகளை கற்றிருந்தால் தான் நம்மால் ஆன்லைனில் மாதம் ரூ.35,000 சம்பாதிக்க முடியும்... பின்னே சும்மா டிகிரி படிச்சிருக்கிறேன் என்று சொன்னால் மாதம் ரூ.10000 வாங்குவதே கஷ்டமாக இருக்கும் நிலையில், வீட்டிலிருந்தே வேலை செய்து ரூ.35,000 சம்பாதிக்கலாம் என்றால் சும்மாவா? ஆகையால், அவ்வளவு சம்பாதிக்க என்னென்ன தகுதி வேண்டுமோ, அவற்றினை கற்றுக் கொடுப்பதற்கான கட்டணம் தான் ரூ.1500. இப்போதெல்லாம், எல்.கே.ஜி பீசே ரூபாய்.10,000 தாண்டிக் கொண்டு செல்லும் பொழுது... வருவாய் பயிற்சிக் கட்டணமாக ரூ.1500 கட்டுவதும் ... அதனை பயிற்சியின் பொழுதே... அதாவது ஒரே மாதத்தில் சம்பாதித்துக் கொள்ளலாம் என்கிறப் பொழுது... ஏன் தயக்கம் காட்ட வேண்டும்?

Image


கையில வெண்ணைய வைச்சிக்கிட்டு நெய்க்கு தெருத் தெருவாக அழைவானேன் ஏன் !!!
வீட்டுல கம்ப்யூட்டர் இருக்கு.. இண்டர்னெட்டும் இருக்கு... அப்புறம் என்ன, வாங்க நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். எப்படிங்கிறது முழுசா நாங்க சொல்லித் தருகிறோம்.. இன்றே சேர்ந்து கொள்ளுங்கள்... ஒகேங்களா!

Image


இது இணைய வேலை என்பதால், 8 மணி நேரம் கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை. கற்றுக் கொள்ள வேண்டும் என்றால் கொஞ்சம் நேரம் செலவிடலாம். கற்றுக் கொண்டப் பின்னர், தினம் ஒர் மணி நேரம் சரியாக நாலு காப்பி பேஸ்ட் வொர்க் செய்தால் போதும்... தினம் ரூ.1000 சம்பாதிக்கலாம்.

Image

இவ்வளவு விவரம் சொல்லிவிட்டேன். பின்னே என்ன தயக்கம். இப்பொழுதே நீங்களும் எங்களோடு சேர்ந்து கொள்ளுங்கள். மற்ற எல்லா விவரங்களையும் சொல்லித் தருகிறோம். அதன்படி செயல்பட்டு பணம் சம்பாதியுங்கள். அதற்காக இப்பவே சொல்லிக்கச் சொல்லி பயிற்சியினை மட்டம் தட்ட வேண்டாம், சரிங்களா!

My Referral Link : http://www.padugai.com/tamilonlinejob/index.php?r=2


அன்புடன்,
படுகை

    GetPaid

    make money

    tamil jobs

    PaidVerts

    Tamil Jobs

    PTCShare